ஏன் இயேசு?

இயேசு என்பவர் யார்? அவர் என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் சேர்க்கிறார்? "ஏன்" என்ற விவரங்களை தெரிந்துகொள்ள "Sign Up" செய்யவும்.

ஏன் இயேசு?

ஏன் இயேசு?

பாடம்
Course categories: All courses
இப்போதே இந்த பாடத்தை துவங்கவும்
ஏன் இயேசு?
இப்போதே இந்த பாடத்தை துவங்கவும்

பாட விளக்கம்

பூமியில் இன்றைய நாளில் நடமாடவில்லை என்றாலும், மக்களின் பேச்சிலிருந்து நீங்காத ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் இயேசு மட்டுமே. அவர் 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்தவர். அவர் ஒரு புத்தகத்தை எழுதியதில்லை. ஒரு போரைத் தொடங்கியதில்லை, அவர் ஒரு பிரபலமான ஆராய்ச்சியாளரும் அல்ல, அவர் ஒரு மதத்தை கூட ஸ்தாபிக்கவில்லை. இப்படி இருக்கையில், நாம் அவரை பற்றி முற்றிலும் அறிந்து கொள்வது இன்றும் ஒரு சவால்தான்.

"ஏன் இயேசு?" என்ற இந்த ஆன்லைன் பாடம் அவர் யார் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது. மேலும், இன்றைய உலகிற்கும் மற்றும் உங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் அவர் எவ்விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பற்றியும் இது எடுத்துரைக்கிறது.

“ஏன் இயேசு?” என்ற இந்தப் பாடமானது நான்கு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது

  • கிறிஸ்தவத்தின் தோற்றம்
  • இயேசு யார்?
  • இயேசு ஏன் மரிக்க வேண்டியிருந்தது?
  • மரணம் வென்றது

பாடத்தைப் படிக்கும்போது, உங்களுக்கு உதவ தனிப்பட்ட ஆன்லைன் பயிற்சியாளர் இருப்பார். இந்தப் பயிற்சியாளர் நீங்கள் பதிலளித்த கேள்விகளைப் பற்றி உரையாடலாம், அதே சமயத்தில், உங்கள் தனிப்பட்ட கேள்விகள் மற்றும் உங்கள் பார்வைக்கு முக்கியமான விஷயங்களை பற்றியும் உங்கள் பயிற்சியாளருடன் நீங்கள் கலந்துரையாடலாம்.

பாடத்தின் உள்ளடக்கம்

பாடத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
இப்போதே இந்த பாடத்தை துவங்கவும்
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
1. கிறிஸ்தவத்தின் தோற்றம்
2. இயேசு யார்?
3. இயேசு ஏன் மரிக்க வேண்டியிருந்தது?
மரணம், வாழ்வின் ஒரு பகுதியா?
அசாதாரணமானது
பாதை மாறிவிட்டது
வீழ்ச்சி
பாவம்
விளைவுகள்
வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள அநேக விஷயங்கள்
ஆண்டவருடைய தீர்வு
முழுமையாக செலுத்தித் தீர்க்கப்பட்டது
சகல ஜனங்களுக்கும்
நம்பிக்கை
பாட சுருக்கம்
முடிவுரை
4. மரணம் வென்றது
முடிவுரை
ஜெபம்
பாட மதிப்பீடு
அடுத்த படிகள்
பாடம் முடிந்தது

பாட மதிப்பாய்வுகள்

இதைத் துவங்க ஆயத்தமாய் இருக்கிறீர்களா?

இந்த இலவச ஆன்லைன் படிப்பில் சேரவும்

இப்போதே இந்த பாடத்தை துவங்கவும்