எங்களது பாட தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம்!

கடவுள், இயேசு, விசுவாசம், நட்பு மற்றும் வாழ்க்கையை பற்றி நீ மேலும் அறிந்துகொள்ள உனக்கு உதவும் அற்புதமான ஆன்லைன் பாடங்களை இங்கே காணலாம். இப்போதே sign up செய்யவும்!
MyJourney.ta.jesus.net ஐ உங்களது முகப்புத் திரையில் சேர்த்துக்கொண்டு, பாடங்களைக் கற்க வேகமாக அதை அணுகவும்!
நன்றி
முகப்புத் திரையில் சேர்க்கவும்

இது எப்படி உனக்கு பயனளிக்கும்?

எங்கள் பாடத் தளத்தில், நீங்கள் இயேசு, விசுவாசம் மற்றும் வேதாகமத்தைப் பற்றி உங்கள் விருப்பத்திற்க்கேற்ற வகையில் கற்றறியலாம். சிறந்த அம்சங்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
மறைமுகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை
எங்களது தளத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முற்றிலும் இலவசம்!
உங்களது வேகத்திற்கு ஏற்ப நீங்கள் கற்கலாம்.
உங்களது சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு சிறிய பாடங்கள் ஏற்றதாக இருக்கும்.
உண்மையான நபர்கள்
சில பாடங்களில் பாடத்தைக் கற்க உங்களுடன் ஒரு தேர்ந்த பயிற்சியாளர் இருந்து உங்களுக்கு உதவுவார்.

All courses

ஏன் இயேசு?

ஏன் இயேசு?

இயேசு என்பவர் யார்? அவர் என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் சேர்க்கிறார்? "ஏன்" என்ற விவரங்களை தெரிந்துகொள்ள "Sign Up" செய்யவும்.